Saturday, September 3, 2011

யுத்தத்தின் மறுபக்கம்...



மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் யுத்தம்
அறிவின் விழ்ச்சி - காதல்
மனதின் விழ்ச்சி - வாழ்கை
எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்குடுத்து
"என்னை பிடித்திருக்க" என்று கேட்ட உன்னிடம்
என் அறிவும் மனதும் வீழ்ந்தது..

No comments:

Post a Comment