Thursday, January 26, 2012

சென்று வா..

உன் கண்களில் என்னை பார்த்த நான்
உன்னில் என்னை பார்க்க எண்ணி
என்னை தொலைத்தேன்..,
கண் ஜாடையில் ஆயிரம் பேசினாலும்
வாய் பேச வாய்ப்பில்லையே..,
போயிட்டு வரேன் என்று சொன்ன கனம்
இதயம் கனக்கிறது
மௌனத்தில் கறைகிறது..,
விடை அறியா வினாகளோடு
விடை கொடுக்கிறேன்
உயிரற்ற வார்த்தைகளுக்கு
உயிரோட்டம் கொடுப்பாய் என்று.......

No comments:

Post a Comment